News
அதிமுகவுக்கு ஆதரவாக இருக்கிறோம்''-டிடிவி தினகரன்
Published : Jun 11, 2026 01:46:54 PM - 2 months ago
அதிமுகவுக்கு ஆதரவாக இருக்கிறோம்''
"அதிமுக உடன் சேர வேண்டும் என அமமுக நிர்வாகிகள் கோரிக்கை வைக்கவில்லை. தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தான் அமமுக உள்ளது. இந்த கடினமான காலத்தில் அதிமுகவுக்கு ஆதரவாக இருக்கிறோம்"
அதிமுக உடன் அமமுக இணைக்கப்படுமா? - டிடிவி தினகரன் விளக்கம்
