மறுமலர்ச்சித் திட்டத்தில் இருந்த அண்ணாவின் பெயரையே மாற்றிவிட்டதாகவும் அண்ணாவின் பெயரை மாற்றியது வருத்தம் அளிக்கிறது -சட்டமன்ற பேரவையில் ஐ.பெரியசாமி
Published : Aug 19, 2026 12:41:22 PM - 4 weeks ago
மறுமலர்ச்சித் திட்டத்தில் இருந்த அண்ணாவின் பெயரையே மாற்றிவிட்டதாகவும் அண்ணாவின் பெயரை மாற்றியது வருத்தம் அளிக்கிறது -சட்டமன்ற பேரவையில் ஐ.பெரியசாமி
தமிழ்நாடு சட்டசபையில் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது, தி.மு.க. எம்.எல்.ஏ. ஐ. பெரியசாமி பேசுகையில் வீடு கட்டும் திட்டத்தில் பெயரை மாற்றி விட்டு வீடுகளின் எண்ணிக்கையை தவெக அரசு குறைத்து விட்டது என்றார்.
மறுமலர்ச்சித் திட்டத்தில் அண்ணாவின் பெயரையே மாற்றிவிட்டீர்கள் ஐ.பெரியசாமி சட்டமன்ற பேரவையில் ஐ.பெரியசாமி அண்ணாவின் பெயரை மாற்றியது வருத்தமளிக்கிறது; கட்டுமானப் பொருட்களின் விலை உயர்வைக் கட்டுப்படுத்த வேண்டும் மற்றும் மறுமலர்ச்சித் திட்டத்தில் இருந்த அண்ணாவின் பெயரையே மாற்றிவிட்டதாகவும் அண்ணாவின் பெயரை மாற்றியது வருத்தமளிப்பதாகவும் மேலும், கட்டுமானப் பொருட்களின் விலை உயர்வைக் கட்டுப்படுத்த அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
சட்டப்பேரவையில் நீர்வளத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் துணைப் பொதுச் செயலாளர் ஐ பெரியசாமி பேசியுள்ளார் திமுக ஆட்சியில் 2 லட்ச வீடுகள் கட்டப்பட்டது வெற்றி வீடுகள் கட்டும் திட்டத்தில் கட்டப்படும் வீடுகள் எண்ணிக்கையை அரசு குறைத்துவிட்டது. ரூ.12000 கோடி மட்டுமே ஒதுக்கியுள்ளதால் 150 நாட்கள் வேலை என்பது சாத்தியமில்லாதது. குடிசை இல்லா மாநிலத்தை உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்தில் கான்கிரீட் வீடுகள் கட்டித்தரப்பட்டன. 1 லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டிக் கொடுத்தவர் கலைஞர் என்று அவர் கூறியுள்ளார்
ஊழல் தொடர்பான அனைத்து ஆதாரங்களும் என் மேஜையில் தான் உள்ளது- முதலமைச்சர் விஜய்
ஐ பெரியசாமி பேசுகையில் நான் அன்பாக அக்கறையாக, ஆசையாக பேசியதால் தான் மக்கள் என்னை 7 முறை எம்எல்ஏவாக வெல்ல வைத்துள்ளனர் என்றார்.
மக்களிடம் என்ன பேச வேண்டும் எப்படி பேச வேண்டும் என்று எனக்கு தெரியும் பேசிவிட்டு தான் வந்துள்ளேன் நான் பேசுவேன் ஆனால் இடைத்தேர்தலிலாலவது சிலருக்கு நல்லது நடக்க வேண்டும் இல்லையா என்றார்
