News
நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கியுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார்
Published : Aug 26, 2026 07:44:59 PM - 3 weeks ago
நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கியுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார். இந்த பேரிடரில் காணாமல் போன தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களை விரைந்து மீட்கவும், பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான உதவிகளை வழங்கவும் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்ல அரசு உயர் அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளதாக முதல்வர் கூறியுள்ளார்.
