News
நாடு முழுவதும் இன்று நீட் மறுதேர்வு பலத்த நடைபெற்று வருகின்றது
Published : Jun 21, 2026 01:17:17 PM - a month ago
நாடு முழுவதும் இன்று நீட் மறுதேர்வு பலத்த நடைபெற்று வருகின்றது
5,500 மையங்களில் 22 லட்சத்துக்கும் அதிகமானோர் தேர்வெழுத ஏற்பாடு. பிற்பகல் 3 மணிக்கு தொடங்கி, மாலை 5:15 மணி வரை தேர்வு நடைபெற உள்ளது.
இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் மறுதேர்வு நாடு முழுவதும் பலத்த பாதுகாப்புடன் இன்று நடைபெற்று வருகின்றது
நாடு முழுவதும் 551 நகரங்களில் பிற்பகல் 2 மணி முதல் மாலை 5.15 மணி வரை நீட் மறுதேர்வு நடைபெறுகிறது.
551 நகரங்களிலும் வெளிநாடுகளில் 14 இடங்களிலும் நடக்கிறது; 5,500க்கும் மேற்பட்ட மையங்கள் தயார்நிலை.
மே 3-ல் நடைபெற்ற நீட் தேர்வுக்கான வினாத்தாள் கசிந்ததால் அந்த தேர்வை தேசிய தேர்வு முகமை ரத்து செய்திருந்தது.
நடைபெறும் நீட் மறுதேர்வை நாடு முழுவதும் 22.7 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் எழுதுகின்றனர்.
