News
ஜூன் 10-ம் தேதியுடன் நீண்டகாலம் பதவியில் இருந்த தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர் என்கிற சாதனையை நிகழ்த்தவுள்ளார் மோடி*
Published : Jun 04, 2026 08:41:27 AM - 2 months ago
ஜூன் 10-ம் தேதியுடன் நீண்டகாலம் பதவியில் இருந்த தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர் என்கிற சாதனையை நிகழ்த்தவுள்ளார் மோடி*
தொடர்ச்சியாக 4,399 நாட்கள் பிரதமராக பதவியில் நீடித்த முதல் பிரதமர் என்கிற பெருமையை பெற்று அரசியல் வரலாற்றில் மிகப்பெரிய மைல்கல் சாதனையைப் படைக்க உள்ளார் பிரதமர் மோடி
நாட்டின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு 4,398 நாட்களும், இந்திரா காந்தி 4,077 நாட்களும் பிரதமராக பதவியில் நீடித்தனர்