News
சிறார்கள் நான்குமற்றும் இருசக்கர வாகனம் ஓட்டினால் பெற்றோருக்கு ரூ.25,000 வரை அபராதம் - தமிழ்நாடு காவல்துறை.
Published : Jun 30, 2026 12:29:13 PM - a month ago
சிறார்கள் நான்குமற்றும் இருசக்கர வாகனம் ஓட்டினால் பெற்றோருக்கு ரூ.25,000 வரை அபராதம் - தமிழ்நாடு காவல்துறை.
18 வயது நிறைவடையாத சிறார்கள் கார், இருசக்கர வாகனம் ஓட்டுவது சட்டப்படி குற்றம்.
பெற்றோருக்கு ரூ.25,000 வரை அபராதம் & 3 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை.
ஓட்டிய வாகனத்தின் பதிவு சான்றிதழ் (ஆர்.சி) ரத்து செய்யப்படும்.
25 வயதாகும் வரை ஓட்டுநர் உரிமம் வழங்கப்படாது - தமிழ்நாடு காவல்துறை.