News
குற்றாலம் அருவியில் நேற்று இரவு திடீர் வெள்ளப்பெருக்கு
Published : Sep 21, 2026 10:38:26 AM - a month ago
சிறுவாணி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்யும் கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் நேற்று இரவு திடீர் வெள்ளப்பெருக்கு
நீர்வரத்து அதிகரிப்பால் கோவை குற்றாலம் இன்று மூடப்படுவதாகவும், நீர் வரத்து சீரானதும் சுற்றுலாப்பயணிகளுக்கு அனுமதி தரப்படும் என தெரிவிப்பு
