News
அமெரிக்காவின் மின்சாரத்தில் இயங்கும் உலகின் முதல் விமானம் 'X1'Heart Aerospace 1,100 அடி உயரம் பறந்து சாதனை
Published : Aug 15, 2026 12:17:46 PM - a month ago
அமெரிக்காவின் மின்சாரத்தில் இயங்கும் உலகின் முதல் விமானம் 'X1'Heart Aerospace 1,100 அடி உயரம் பறந்து சாதனை
முழுமையாக மின்சாரத்தில் இயங்கும் உலகின் முதல் மிகப்பெரிய விமானத்தின் சோதனை வெற்றி 11,340 கிலோ எடை கொண்ட இந்த விமானம் 1,100 அடி உயரம் பறந்து சாதனை
மின்சாரத்தில் இயங்கும் உலகின் முதல் மிகப்பெரிய விமானமான 'X1'-ஐ வெற்றிகரமாக பறக்கவிட்டு சாதித்த அமெரிக்காவின் Heart Aerospace
27 நிமிடங்கள் பறந்து தரை இறங்கியது இதற்கு வெறும் ரூ.477 மதிப்புள்ள மின்சாரம் மட்டுமே செலவானதாக அந்நிறுவனம் தகவல்