முதலமைச்சர் விஜய் போதை மற்றும் புகையிலையில்லா வளம்' விழிப்புணர்வு மற்றும் காவல் அதிகாரிகள் விருதுகளை வழங்கிச் சிறப்பித்தார்.
Published : Aug 11, 2026 04:56:08 PM - a month ago
மாண்புமிகு தமிழ்நாடு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில் 'போதைப்பொருள்கள் இல்லாத தமிழ்நாடு*மாநில அளவிலான பெருத்திரள் உறுதிமொழி ஏற்கப்பட்டு, 'போதை மற்றும் வைத்து, போதைப்பொருள் உற்பத்தி மற்றும் சட்ட விரோதக் கடத்தலை ஒழிப்பதில் சிறப்பாகப் பணியாற்றிய
மற்றும் காவல் ஆளிநர்களுக்கு விருதுகளை வழங்கிச் சிறப்பித்தார்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில் இன்று (11.8.2026) சென்னை மாநிலக் கல்லூரி வளாகத்தில் டன். மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், "போதைப்பொருள்கள் இல்லாத தமிழ்நாடு"- மாநில அளவிலான பெருந்திரன் உறுதிமொழி ஏற்கப்பட்டது. பின்னர் மாண்டிமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் போதை மற்றும் புகையிலையில்லா வகை விழிப்புணர்வுப் பிரச்சாரத்தைத் தொடங்கி வைத்து பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருள்கள் மற்றும் செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் அழிப்பு நடவடிக்கைகளை காணொலி மூலம் பார்வையிட்டு, போதைப்பொருள் உற்பத்தி மற்றும் விரோதம் த்தலை ஒழிப்பதில் சிறப்பாகப் பணியாற்றிய காயல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்களுக்கு 2026-ஆம் ஆண்டிற்கான போதைப்பொருள் உற்பத்தி மற்றும் சட்ட விரோதக் கடத்தல் ஒழிப்பு சிறப்புப் பணிக்கான தமிழ்நாடு முதலமைச்சரின் காவல் பதக்கங்களை வழங்கிச் சிறப்பித்தார். மேலும். போதைப்பொருள்களின் பயன்பாட்டைக் குறைத்திட விழிப்புணர்வு ஏற்படுத்தி சிறப்பாகச் செயல்பட்ட பள்ளி மற்றும் கல்லூரிகளில் செயல்படும் தலா 3 சிறந்த போதைப்பொருள் எதிர்ப்பு மன்றங்கள் மற்றும் தலா 3 சிறந்த தன்னார்வ குழுக்களுக்குப் பரிசுகளை வழங்கிச் சிறப்பித்தார்.
போதைப்பொருள்கள் இல்லாத தமிழ்நாடு"மாநில அளவிலான பெருத்திரன் உறுதிமொழி
தமிழ்நாடு அரசு போதைப்பொருள்கள் மற்றும் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்களுக்கு எதிராக எவ்வித சகிப்புத்தன்மைக்கும் ஊக்க மளிக்காத உறுதியான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
2
வழக்கமான காவல் துறை அணுகுமுறையை மாற்றி "முழு அரசும் முழுச் சமூகமும் பங்கேற்கும் புதிய பன்முகக் கட்டமைப்பை முன்னெடுத்துள்ளது. அந்தவகையில் இன்றையதினம். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் முதலமை அவர்கள் தலைமையில் போதைப்பொருள்கள் இல்லாத தமிழ்நாடு" - மாநில அளவிலான பெருத்திரன் உறுதிமொழி ஏற்கப்பட்டது. 2,000 மாணவர்கள் நேரிலும், 37 மாவட்டங்களில் மாவட்ட ஆட்சியர்களுடன் இணைந்து சுமார் 50,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கானொலி வாயிலாகவும் கலந்துகொண்டு உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். இதுதவிர, மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் அரைவர் கல்வி நிறுவனங்களில் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர் இவர்களுடன் இணைந்து மவைர்களின் பெற்றோர். தொழிலார்கள். சுயஉதவிக் குழுக்கள். மருத்துவர்கள். போதைப்பொருள் மறுவாழ்வு மையங்களில் சிகிச்சையில் உள்ளவர்கள். தகவல் தொழில்நுட்ப நிறுவன ஊழியர்கள் மற்றும் இதர பொதுமக்கள் பெருந்திரளாய் போதைப்பொருள்களுக்கு எதிரான உறுதிமொழியை ஏற்றுக்கொண்ட
மாறிவரும் போதைப்பொருள் கடத்தல் முறைகளும், அதனால் ஏற்பட்டுள்ள
அச்சுறுத்தல்களும்
மாநிலங்களுக்கு இடையேயான போதைப்பொருள்கள் கடத்தல் வழித்தடங்கள் அதிகரித்தலும், பயன்பாட்டாளர்களின் அதிகரிப்பும் பெரும் சமூகச் சவலைாக உருவெடுத்துள்ளன. ஆத்திரா. ஒடிசா போன்ற மாநிலங்களில் இருத்து தேசிய நெடுஞ்சாலைகள். நீண்டதூர ரயில்கள் மற்றும் கடலோர கிராமங்கள் வழியாக கஞ்சா கடத்தப்பட்டு வருகிறது.
ஆம்பெடமைன் (ATS) போன்ற செயற்கை போதைப்பொருள்கள் மற்றும் வலி நிவாரணி மாத்திரைகளின் பயன்பாடு நகர்ப்புற இளைஞர்களிடையேயும் விடுதி மாணவர்களிடைபேயும் அதிகரித்து வருகிறது. மிட்டாய் வடிவில் பொட்டலமிடுதல். இரகசிய செயலிகளைப் பயன்படுத்துதல் போன்ற புதிய தந்திரங்களைக் கடத்தல் கும்பங்கள் கையாள்கின்றன.
உறுதியான நாவல் துறை அமலாக்கம் மற்றும் பறிமுதல்கள்
NDPS சட்டம் 1985-ன் கீழ் தீவிரக் கண்காணிப்பு மற்றும் சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. மே 2026 முதல் ஜூலை 2026 வரை 3116 NDPS வழக்குகள் பதிவு செய்யப்பட்டு. 138 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு, 4.201 கிலோ கிராம் கஞ்சா மற்றும் இதர போதைப்பொருள்கள் மற்றும் 1.12 இவட்சம் மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இக்காலகட்டத்தில்
222 குற்றவாளிகள் குண்டர் சட்டத்தின்கீழ் போதைப்பொருள்
குற்றவாளியாகக் கைது செய்யப்பட்டுள்ளனர்
வலுப்படுத்தப்பட்ட போதைப்பொருள்கள் தடுப்புப் படை
போதைப்பொருள் வலையமைப்புகளை முற்றிலுமாக அகற்ற போதைப்பொருள் தடுப்புப்படை அவருகள் மஊட்டங்களில் 37 அவருகள் மற்றும் 9 காவல் ஆணையரகங்களில் 28 அலகுகள் மொத்தம் 65 அலகுகள் உருவாக்கப்பட்டுள்ளன. இதற்கென தமிழ்நாடு அரசு 264:14 கோடி ரூபாய் நிதி ஒப்பளிப்பு வழங்கி அரசாணை (நிலை) மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் (XVI) துறை, நாள் 8.08.2026-மின் வாயிலாக ஆணையிட்டுள்ளது. இந்த போதைப்பொருள்கள் தடுப்புப் க்கென ஒரு கூடுதல் காவல்துறை இயக்குநர். ஒரு காவல்துறைத் தலைவர். இரண்டு காவல் கண்காணிப்பார்கள். 15 துணை காவல் கண்காணிப்பாளர்கள். 79 காவல் ஆய்வாளர்கள், 325 காவல் சார்பு ஆய்வாளர்கள் 1.625 இதர காவல் ஆளிநர் பணியிடங்கள் மற்றும் 31 அமைச்சுப் பணியாளர்கள் மொத்தம் 2.079 பணியிடங்களுக்கான ஒப்புதல் வழங்கப்பட்டது. அதில் 2017 பணியிடங்கள் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளன.
வங்கிக் கணக்குகள் மற்றும் சொத்துகள் முடக்கம்
போதைப்பொருள் கடத்தல் மூலம் ஈட்டப்படும் சட்டவிரோத நிதி வலையமைப்புகளை ஆய்வுசெய்து, மே 2026 முதல் ஜூலை 2026 வரை 156 வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன
புகையிலைப் பயன்பாட்டைக் கட்டுப்படுத்த எடுக்கப்படும் ஒருங்கிணைந்த
நடவடிக்கைக
குட்கா, பான்மசாலா போன்ற தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்களுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கைகள் தமிழ்நாடு அரசால் எடுக்கப்பட்டு வருகின்றன. மே 2026 முதல் ஜூலை 2026 வரை 5.528 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டு, 77438 கிலோ தடைசெய்யப்பட்ட புகையிலைப்பொருட்கள்
222 குற்றவாளிகள் குண்டர் சட்டத்தின்கீழ் போதைப்பொருள்
குற்றவாளியாகக் கைது செய்யப்பட்டுள்ளனர்
வலுப்படுத்தப்பட்ட போதைப்பொருள்கள் தடுப்புப் படை
போதைப்பொருள் வலையமைப்புகளை முற்றிலுமாக அகற்ற போதைப்பொருள் தடுப்புப்படை அவருகள் மஊட்டங்களில் 37 அவருகள் மற்றும் 9 காவல் ஆணையரகங்களில் 28 அலகுகள் மொத்தம் 65 அலகுகள் உருவாக்கப்பட்டுள்ளன. இதற்கென தமிழ்நாடு அரசு 264:14 கோடி ரூபாய் நிதி ஒப்பளிப்பு வழங்கி அரசாணை (நிலை) மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் (XVI) துறை, நாள் 8.08.2026-மின் வாயிலாக ஆணையிட்டுள்ளது. இந்த போதைப்பொருள்கள் தடுப்புப் க்கென ஒரு கூடுதல் காவல்துறை இயக்குநர். ஒரு காவல்துறைத் தலைவர். இரண்டு காவல் கண்காணிப்பார்கள். 15 துணை காவல் கண்காணிப்பாளர்கள். 79 காவல் ஆய்வாளர்கள், 325 காவல் சார்பு ஆய்வாளர்கள் 1.625 இதர காவல் ஆளிநர் பணியிடங்கள் மற்றும் 31 அமைச்சுப் பணியாளர்கள் மொத்தம் 2.079 பணியிடங்களுக்கான ஒப்புதல் வழங்கப்பட்டது. அதில் 2017 பணியிடங்கள் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளன.
வங்கிக் கணக்குகள் மற்றும் சொத்துகள் முடக்கம்
போதைப்பொருள் கடத்தல் மூலம் ஈட்டப்படும் சட்டவிரோத நிதி வலையமைப்புகளை ஆய்வுசெய்து, மே 2026 முதல் ஜூலை 2026 வரை 156 வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன
புகையிலைப் பயன்பாட்டைக் கட்டுப்படுத்த எடுக்கப்படும் ஒருங்கிணைந்த
நடவடிக்கைக
குட்கா, பான்மசாலா போன்ற தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்களுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கைகள் தமிழ்நாடு அரசால் எடுக்கப்பட்டு வருகின்றன. மே 2026 முதல் ஜூலை 2026 வரை 5.528 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டு, 77438 கிலோ தடைசெய்யப்பட்ட புகையிலைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
பீட்டர் சுற்றளவுக்குள் சிறப்புக் பள்ளிகள்/கல்லூரிகளின் கண்காணிப்பு நடத்தப்பட்டு, கண்டறியப்பட்ட 78 முக்கிய விதிமீறல்களுக்கு உடனடி சட்ட எடுக்கப்பட்டுள்ளன.
போதைப் பொருள்கள் பயன்பாட்டைக் குறைத்தலில் பள்ளி கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் பங்கேற்பு
பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் சுமார் 17.000 போதைப்பொருள் எதிர்ப்பு மன்றங்கள் இயங்கி வருகின்றன. 10581 உதவி எண் விழிப்புணர்வுகளும் காட்சிப்படுத்தப்பட்டிருப்பதுடன். Drug-Free Tamil Nadr செயலி மூலம் ரகசியத் நாவல்களைத் தெரிவிக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதற்காகப் பள்ளி அளவிலான நடவடிக்கைகளுக்காக 7 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையில் சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் சட்டவிரோதக் கடத்தல் தடுப்பு தினத்தை முன்னிட்டு.26.6.2026 அன்று சென்னை மெரினா கடற்கரையில்Start Rin Stop Druge" போதைப்பொருள் எதிரப்பு விழிப்புணர்வு ஓட்டம் நடைபெற்றது. மேலும் தேசிய மாணவர் படை (NCC) நாட்டு நலப்பணித் திட்டம் (NSS) அமைப்புகளை ஒருங்கிணைத்து 'ஒருங்கிணைந்த இளைஞர் மேம்பாட்டுத் திட்டம்' தொடங்கப்பட்டு கல்வி வணிகங்கள் போதைப்பொருள் இல்லாத இடங்களாக மாற்றப்படுகின்றன.
அமலாக்கம், விழிப்புணர்வு. இளைஞர் பங்கேற்பு நிதியுதவி மற்றும் மறுவாழ்வு ஆகியவற்றை ஒருங்கிணைத்துச் செயல்படுவதன் மூலம் போதைப்பொருள்களற்ற துடிப்பான தமிழ்நாட்டை உருவாக்குவதில் தமிழ்நாடு அரசு என்றும் உறுதியுடன் உள்ளது.
சிகிச்சை, மறுவாழ்வு மற்றும் உளவியல் ஆதரவு
போதைப்பொருள் பழக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்குப் பரிவோடு மறுவாழ்வு அளிக்கப்படுகிறது. மேலும். 70 கோடி ரூபாய் நிதியில் மறுவாழ்வு நிதி' உருவாக்க நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளதோடு, 28 சிறப்புப் போதை மீட்பு மையங்கள் மூலம் இலவச போதை மீட்பு சிகிச்சை மற்றும் தொழிற்பயிற்சிகள் கழங்கப்படுகின்றன.
போதைப்பொருள்கள் இல்லாத தமிழ்நாடு" நிகழ்ச்சி
சென்னை மாநிலக் கல்லூரியில் பெற்ற "போதைப்பொருள்கள் இல்கதை தமிழ்நாடு" நிகழ்ச்சியில், காணெலி மூலம் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் முன்னிலையில் பறிமுதல் செய்யப்பட்ட சுமார் 8,800 கிலோ போதைப்பொருள்களையும் 64.000 கிலோ நடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களையும் கெட்டு திருநெல்வேலி, கோயம்புத்தூர் மற்றும் தஞ்சாவூர் ஆகிய 4 இடங்களில் அழிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன
அதனைத் தொடர்ந்து. போதைப்பொருள் உற்பத்தி மற்றும் சட்ட விரோதக் கடத்தலை ஒழிப்பதில் சிறப்பாகப் பணியாற்றிய 15 காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்களுக்கு 2026-ஆம் ஆண்டிற்கான போதைப்பொருள் உற்பத்தி மற்றும் சட்ட விரோதக் கடத்தல் ஒழிப்பு சிறப்புப் பணிக்கான தமிழ்நாடு முதலமைச்சரின் காமல் பதக்கங்களை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் வழங்கிச் சிறப்பித்தார்.
போதைப்பொருள்கள் பயன்பாட்டைக் குறைத்திட விழிப்புணர்வை ஏற்படுத்தி சிறப்பாகச் செயல்பட்ட பள்ளி மற்றும் கல்லூரிகளில் தெரிவுசெய்யப்பட்ட தலா மூன்று போதைப்பொருள் எதிர்ப்பு மன்றங்களுக்கும். பள்ளி மற்றும் கல்லூரிகளில் தெரிவுசெய்யப்பட்ட தலா மூன்று சிறந்த தன்னார்வலர் குழுக்களுக்கும் முதல் பரிசாக ஒரு கட் ரூபாய். இரண்டாம் பரிசாக 75,000 ரூபாய். மூன்றாம் பரிசாக 50000 ரூபாம் பரிசுத்தொகைக்கான வங்கி வரைவோலைகள், பாராட்டுச் சான்றிதழ்கள் மற்றும் கோப்பைகளையும் மபுமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் வழங்கிச் சிறப்பித்தார்.
இந்த நிகழ்ச்சியில் தலைமைச் செயலாளர் முனைமு. சாய்குமார். 1.ஆட உன் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் டாக்டர் மணிவாசன். இ.ஆ.ப. உயர்கல்வித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் திரு தீரஜ் குமார். 15.ஆ.ப. பள்ளிக் கல்வித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் க்டர் & சந்தரமோகன். இஆட காவல்துறை தலைமை இயக்குநர் திரு. மகேஷ் குமார் அகர்வால். இப அவலாக்கப் பணியகம் குற்றப்புலனாய்வுத்துறை கூடுதல் காவல்துறை இயக்குநர் திரு சங்கர் இ சென்னை பெருநகர காவல் ஆணையர்
முனைவர் அமல்ராஜ் இ.காப, சென்னை ஆட்சித்தலைவர் திருமதி எஸ். மாலதி ஹெவன். இ.ஆ.ப. காவல்துறை மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்
