News
மகளிர் ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரின் அரையிறுதி போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி இலங்கை வெற்றி
Published : Sep 12, 2026 10:23:37 AM - 2 months ago
மகளிர் ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரின் அரையிறுதி போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி இலங்கை வெற்றி
நாளை நடைபெறும் இறுதிப் போட்டியில் இந்தியா-இலங்கை அணிகள் பலப்பரீட்சை
