News
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் தானாக பதவி விலக வேண்டும் என்றும் SIR குளறுபடி குறித்து விசிக தலைவர் திருமாவளவன்
Published : Sep 25, 2026 01:44:02 PM - a month ago
தேர்தல் ஆணையத்தின் SIR நடவடிக்கை பெரும்பான்மை உறுப்பினர்களின் ஒப்புதல் இல்லாமல் மேற்கொண்டது தெளிவாகிறது என்றும், SIR நடவடிக்கை மூலம் 13 கோடி வாக்காளர்களின் பெயர்களை நீக்கியது சட்டவிரோதம். எனவே தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் தானாக பதவி விலக வேண்டும் என்றும் SIR குளறுபடி குறித்து விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
