News
குற்ற சுழல்கள் நடைபெறலாம் என்ற இடங்களின் பாதுகாப்பு சிங்கப்பெண் அதிரடிப்படை தலைவர் ஐஜி பவானீஸ்வரி
Published : Jun 11, 2026 10:29:08 AM - 2 months ago
சிங்கப்பெண் படையின் நோக்கம்’’
``பெண்கள், குழந்தைகளுக்கு பாதுகாப்பான சூழலை உருவாக்குவதே நோக்கம். எங்கெல்லாம் குற்றங்கள் நடைபெறலாம் என கணித்து பாதுகாப்பு வழங்குவோம். சிங்கப்பெண் அதிரடிப் படைக்கு 2,500 பணியிடங்கள் உருவாக்கம். சிங்கப்பெண் அதிரடிப் படைக்கு தமிழக அரசு ரூ.357 கோடி நிதி ஒதுக்கீடு. பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். சிங்கப்பெண் அதிரடிப்படை - தற்போது 70 டீம்கள் செயல்பாட்டில் உள்ளன'
