News
மாநில தலைமைப் பொதுக்குழுவில் மீண்டும் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவராக அன்புமணி ராமதாஸ்
Published : Jul 29, 2026 08:32:00 PM - 2 days ago
மாநில தலைமைப் பொதுக்குழுவில் மீண்டும்
பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவராக அன்புமணி ராமதாஸ்
செங்கல்பட்டு மாவட்டம், மகாபலிபுரத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில தலைமைப் பொதுக்குழுவில் மீண்டும் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவராக அன்புமணி ராமதாஸ் தேர்ந்தெடுக்கப்பட்டார் . மேலும் பொதுச்செயலாளராக வடிவேல் இராவணன் அவர்களும், பொருளாளராக திலகபாமா அவர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். உடன் பாமக சட்டமன்ற குழுத் தலைவர் முனைவர் சௌமியா அன்புமணி MLA அவ
