News
போக்சோ' (POCSO) சட்ட வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்ற அமர்வு நீதிபதி
Published : Jul 22, 2026 11:59:05 AM - 2 weeks ago
தமிழ்நாட்டின் முக்கிய மாவட்டங்களில் காலியாக உள்ள 'போக்சோ' (POCSO) சட்ட வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்ற அமர்வு நீதிபதி பணியிடங்களை நிரப்பும் வகையில், 6 மாவட்ட நீதிபதிகளை இடமாற்றம் செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பாணையைச் சென்னை உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளர் (Registrar General) தீப்தி அறிவுநிதி வெளியிட்டுள்ளார்
