முதலமைச்சர் விஜய் தலைமையில் தமிழக அமைச்சரவை இன்று கூடுகிறது
Published : Jul 16, 2026 10:27:32 AM - 2 weeks ago
2026-27-ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்காக தமிழக சட்டசபை மீண்டும் கூட இருக்கிறது.
முதலமைச்சர் விஜய் தலைமையில் தமிழக அமைச்சரவை இன்று கூடுகிறது
2026-27-ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்காக தமிழக சட்டசபை மீண்டும் கூட இருக்கிறது.
பட்ஜெட் கூட்டத் தொடர்
2026-27-ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்காக தமிழக சட்டசபை மீண்டும் கூட இருக்கிறது. தமிழகத்தில் த.வெ.க. அரசின் முதல் பட்ஜெட் என்பதால், பொதுமக்களை கவரும் புதிய திட்டங்கள் மற்றும் முக்கிய அறிவிப்புகள் இடம் பெறும் என எதிர்பார்ப்பு நிலவுகிறது.
த.வெ.கவின் முதல் பட்ஜெட்
தமிழக வெற்றிக் கழகம் தலைமையிலான கூட்டணி அரசாங்கத்தின் முதல் பட்ஜெட்டாக இருப்பதால், உள்கட்டமைப்பு திட்டங்கள் மற்றும் நலத்திட்டங்கள் குறித்த புதிய அறிவிப்புகளைக் கொண்டிருக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. த.வெ.க - வின் தேர்தல் அறிக்கையில் கொடுக்கப்பட்ட சில முக்கிய வாக்குறுதிகளும் வரவு செலவுத் திட்டத்தில் இடம் பெற வாய்ப்புள்ளது.