News
உதயநிதி ஸ்டாலின் கைது :கண்டித்து போராட்டம் 150 தி.மு.க.வினர் மீது வழக்குப்பதிவு
Published : Aug 05, 2026 09:21:04 AM - a month ago
உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை கண்டித்து, முதல்-அமைச்சர் விஜய்யின் உருவபொம்மையை எரித்து போராட்டம் நடத்திய முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் உள்ளிட்ட 150 தி.மு.க.வினர் மீது வழக்குப்பதிவு. உதயநிதி ஸ்டாலின் கைது :கண்டித்து போராட்டம் 150 தி.மு.க.வினர் மீது வழக்குப்பதிவு
