News
நீட்டை ஏன் தூக்கி எறியக்கூடாது? விசிக தலைவர் திருமாவளவன்
Published : Jul 25, 2026 01:11:39 PM - 3 months ago
நீட்டை ஏன் தூக்கி எறியக்கூடாது? விசிக தலைவர் திருமாவளவன்
காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் தான் நீட் கொண்டுவரப்பட்டது
நீட்டை காங்கிரஸ் , கொண்டுவந்ததால் "இதை நாங்கள் தூக்கி எறிகிறோம்" என பாஜக ஏன் தூக்கி எறியக்கூடாது?-விசிக தலைவர் திருமாவளவன்
காங்., கொண்டு வந்த எத்தனையோ திட்டங்களின் பெயரை மாற்றிய அரசு தானே பாஜக
நீட்டை அறிமுகப்படுத்தியதால் காங்., அதை வேண்டாம் என்று சொல்லாது
அதில் சுகம் காண்பதால் பாஜகவும் நீட்டை வேண்டாம் என்று சொல்லாது
- விசிக தலைவர் திருமாவளவன்
