புற்றுநோய் உரிய தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால் 2050-ஆம் ஆண்டிற்குள் 3.5 கோடியாக (சுமார் 67% உயர்வு) அதிகரிக்கும் என எச்சரிக்கை
Published : Jul 11, 2026 05:03:03 PM - 2 months ago
புற்றுநோய் உரிய தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால் 2050-ஆம் ஆண்டிற்குள் 3.5 கோடியாக (சுமார் 67% உயர்வு) அதிகரிக்கும் என எச்சரிக்கை.
உலக மக்கள் தொகையில் 92% பேர், நேரடியாகவோ அல்லது குடும்ப உறவுகள் மூலமாகவோ புற்றுநோயின் தாக்கத்தை வாழ்நாளில் சந்திக்க நேரிடும் என அறிக்கையில் தகவல்.
தற்போது ஆண்டுக்கு 2.06 கோடியாக உள்ள புற்றுநோய் பாதிப்புகள், உரிய தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால், 2050-ஆம் ஆண்டிற்குள் 3.5 கோடியாக (சுமார் 67% உயர்வு) அதிகரிக்கும் என எச்சரிக்கை.
ஆண்டுக்கு 1 கோடி உயிர்களைப் பறிக்கும் இந்த நோய், இருதய நோய்களுக்கு அடுத்தபடியாக உலகின் இரண்டாவது கொடிய நோயாகத் தொடர்வது ஆய்வில் வெளிச்சம்.
புகையிலை, மதுபழக்கம், உடல் உழைப்பின்மை மற்றும் காற்று மாசுபாடு ஆகியவை இந்த பாதிப்பு அதிகரிப்பிற்கு முக்கிய காரணம் என உலக சுகாதார அமைப்பு தகவல்
