World News
தாய்லாந்தில் புதிய டைனோசர் இனத்தின் புதைபடிவம் கண்டுபிடிப்பு
Published : Jul 11, 2026 01:02:00 PM - 4 months ago
தாய்லாந்தில் சுமார் 15 கோடி ஆண்டுகள் பழமையான, 65 அடி (20 மீட்டர்) நீளக் கழுத்து கொண்ட `Uragasaurus kalasinensis' என்ற புதிய டைனோசர் இனத்தின் புதைபடிவம் கண்டுபிடிப்பு
இதன் Y வடிவ `லமினே' எலும்பு அமைப்பு உலகில் இதுவரை கண்டறியப்பட்ட எந்த டைனோசர் இனத்திலும் இல்லாத தனித்துவமான அம்சம் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்
