others
இந்தியாவின் முதல் 'Oracle Al Data Platform' ஆய்வகத்தை கொல்கத்தாவில் அறிமுகப்படுத்திய டிசிஎஸ்
Published : Jun 13, 2026 12:33:55 PM - 2 months ago
கொல்கத்தாவில் இந்தியாவின் முதல் 'Oracle Al Data Platform' ஆய்வகத்தை அறிமுகப்படுத்திய டிசிஎஸ் செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவு சார்ந்த மாற்றங்களை விரைவாகச் செயல்படுத்த உதவும் வகையில் இந்த ஆய்வகத்தை டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனம் தொடங்கியுள்ளது அடுத்த 3 ஆண்டுகளில் இந்தியாவின் மேலும் 4 நகரங்களில் இதேபோன்ற ஆய்வகங்கள் மற்றும் சிறப்பு மையங்கள் நிறுவவும் திட்டம்
