Cinema
மாண்புமிகு பள்ளிக்கல்வி, தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் திரு. ராஜ்மோகன் திரு. ஈரோடு மகேஷ் மரியாதை நிமித்தமாக சந்தித்தார்
Published : Jun 11, 2026 01:15:04 PM - 4 days ago
10.06.2026) தலைமைச் செயலகத்தில் மாண்புமிகு பள்ளிக்கல்வி, தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் திரு. ராஜ்மோகன் அவர்களை நடிகரும், மேடைப் பேச்சாளருமான திரு. ஈரோடு மகேஷ் அவர்கள் மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.
