Cinema
செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் திரு. ராஜ்மோகன் அவர்களை ராப் இசைப் பாடகர் மற்றும் பாடலாசிரியருமான வேடன் சந்திப்பு
Published : Jun 11, 2026 01:13:11 PM - 2 months ago
10.06.2026) தலைமைச் செயலகத்தில் மாண்புமிகு பள்ளிக்கல்வி, தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் திரு. ராஜ்மோகன் அவர்களை ராப் இசைப் பாடகர் மற்றும் பாடலாசிரியருமான வேடன் என்கிற திரு. ஹிரந்தாஸ் முரளி அவர்கள் மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.
