Sports
இந்தியா - ஆப்கானிஸ்தான் அணிகள் இடையிலான ஒரே ஒரு டெஸ்ட் போட்டி கொண்ட தொடர் முலான்பூரில் இன்று தொடங்கியது
Published : Jun 06, 2026 04:45:01 PM - 2 months ago
இந்தியா - ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி இன்று முல்லன்பூர் மைதானத்தில் தொடங்கியது இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் வந்துள்ள ஆப்கானிஸ்தான் அணி ஒரே ஒரு டெஸ்ட், 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது. சென்னையில் ஜூன் 20ம் தேதி நடைபெற உள்ள இந்தியா - ஆப்கானிஸ்தான் இடையேயான ஒரு நாள் கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட் விற்பனை நாளை தொடங்குகிறது. டிக்கெட் விலை ரூ.1,500லிருந்து ரூ.10,000 வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது
