Cinema
தவெக தலைவர் விஜய் தமிழக முதல்வரான பிறகு திரை பிரபலங்கள் அவரை சந்தித்து வாழ்த்துக் கூறி வருகின்றனர்.இன்னிலையில் நடிகரும் இயக்குநருமான ஆர்ஜே பாலாஜியும் அவரைச் சந்தித்து வாழ்த்தியுள்ளார்.
Published : Jun 04, 2026 02:47:38 PM - 2 months ago
தவெக தலைவர் விஜய் தமிழக முதல்வரான பிறகு திரை பிரபலங்கள் அவரை சந்தித்து வாழ்த்துக் கூறி வருகின்றனர்.இன்னிலையில் நடிகரும் இயக்குநருமான ஆர்ஜே பாலாஜியும் அவரைச் சந்தித்து வாழ்த்தியுள்ளார்.
அவர்
வெளியிட்டுள்ள பதிவில், “கருப்பு படத்துக்கான உதவிஅனைத்தையும் தொடங்கி வைத்த அந்த மனிதருடன் நிற்கிறேன். இப்போது அவரைத் தமிழ்நாட்டின் முதலமைச் சராகச் சந்திப்பது, ஏதோ கனவு போல உணர்கிறேன். அதே அன்பு, அதே அரவணைப்பு, அதே கனிவு, அதே நிதானம்” என குறிப்பிட்டுள்ளார்