Sports
கோவா சாஃப் அரையிறுதிப் போட்டி இந்திய மகளிர் கால்பந்து 1–0 பூடான்அணியை வீழ்த்தி வெற்றி
Published : Jun 04, 2026 01:18:09 PM - 2 days ago
கோவாவில் நடைபெற்ற சாஃப் அரையிறுதிப் போட்டியில், பூடான் அணியை 1–0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இந்திய மகளிர் கால்பந்து அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது
