IFA உலகக் கோப்பை கால்பந்தாட்டம் 2026: தந்தையரின் பாரம்பரியத்தை முன்னெடுத்து கால்பந்தாட்ட வீர்ர் களின் வழிசெல்லும் மகன்கள்
Published : Jun 03, 2026 11:35:24 AM - 3 days ago
பிரபலமான கால்பந்தாட்ட தந்தையரின் வீர்ரகளின்பாதையைப் பின்பற்றி தங்கள் சொந்த அடையாளத்தை உருவாக்க முயலும் உலக கால்பந்தாட்ட வீர்ரகளின்மகன்கள் பலர் கவனத்தை ஈர்த்துள்ளனர்.
ஆங்கஸ் கன் — பிரையன் கன்னின் மகன்
லீ டே-சோக் — தென் கொரியாவின் முன்னாள் வீரர் லீ இயுல்-யோங்கின் மகன்
பிரான்சிஸ்கோ கான்செய்சாவ் — செர்ஜியோ கான்செய்சாவின் மகன்
செபாஸ்டியன் பெர்ஹால்டர் — கிரெக் பெர்ஹால்டரின் மகன்
கிரிஸ்டியன் தோர்ஸ்ட்வேட் — எரிக் தோர்ஸ்ட்வேட்டின் மகன்
முக்கிய தந்தை–மகன் ஜோடிகள் எர்லிங் ஹாலாந்த் (நார்வே) நார்வே அணியின் முக்கிய நட்சத்திரமாக உள்ளார். ஆல்ஃப்-இங்கே ஹாலாந்தின் மகனான எர்லிங், உலகின் சிறந்த முன்னணி தாக்குதல் வீரர்களில் ஒருவராக திகழ்கிறார். ஜஸ்டின் க்லூய்வர்ட் (நெதர்லாந்து) நெதர்லாந்தின் முன்னாள் நட்சத்திர வீரர் பாட்ரிக் க்லூய்வர்டின் மகனான ஜஸ்டின், ஜுலியானோ சிமியோனே (அர்ஜென்டினா) பிரபல முன்னாள் வீரரும் பயிற்சியாளருமான டியாகோ சிமியோனேயின் மகன். அர்ஜென்டினாவின் புதிய தலைமுறை வீரர்களில் ஒருவராக உருவெடுத்து வருகிறார். லூகா சிடான் (அல்ஜீரியா) சினெதின் சிடானின் மகன். தந்தை பிரான்சுக்காக உலகக் கோப்பையை வென்ற நிலையில், மகன் அல்ஜீரியாவை பிரதிநிதித்துவப்படுத்துவது சிறப்பான அம்சமாகும். உலகக் கோப்பை வரலாற்றில் பல குடும்பங்கள் இரண்டு தலைமுறைகளாக உலகக் கோப்பையில் பங்கேற்றுள்ளன. 2026 போட்டியின் சிறப்பு என்னவென்றால், இந்த வீரர்கள் வெறும் புகழ்பெற்ற குடும்பப் பெயர்களை மட்டும் சுமப்பதில்லை; தங்கள் அணிகளின் வெற்றிக்கு முக்கிய பங்களிப்பு செய்யக்கூடிய முன்னணி வீரர்களாகவும் திகழ்கின்றனர். தந்தையரின் புகழைத் தொடர்வதோடு மட்டுமல்லாமல், தங்களுக்கென ஒரு புதிய வரலாற்றையும் உருவாக்குவது. இந்த வீர்ரகளின் கடமையாக இருக்கும்
